த்ரிவிக்கிரமன்

Monday, November 22, 2004

மொத்தம் வேதங்கள் நான்கு என்று சொன்னேன் அல்லவா அவை மூலங்கள் என்று சொல்லலாம். ஆனால் உபவேதங்கள் மொத்தம் பத்து. அவற்றை இரண்டாக பிரித்துள்ளனர் முனனோர்கள். அவை ஷடங்கம் மற்றும் உபாங்கம் எனப்படும். ஷடங்கம் என்றால் ஆறு வகைப்பட்ட நூல்கள் என்று அர்த்தம்,
அவை
1. சிசை
2. வியாகரணம்
3. சந்தஸ்
4. நிருத்தம்
5. ஜயோதிசம்
6. கல்பம்
மீதமுள்ள நான்கும் உபாங்கமாகும்,

அவை
1. மீமாம்ஸை
2. நியாயம்
3. புராணம்
4. தர்ம சாஸ்திரம்
இவையெல்லாம் இல்லாமல்
1. ஆயுர் வேதம்

2. அர்த்த சாஸ்திரம்
3. தனுர் வேதம்
4. கந்தர்வ வேதம்
இவையெல்லாமும் வேதத்திலேயே அடங்கும் ஆனால் இவை மூல வேதமன்று. ஏற்கனவே சொன்னது போன்று வேதங்கள் முழுவதும் சப்தங்கள் (vibrations) இவை நமக்குரிய பலன்களை தருகின்றது. ஒரு மனிதன் பிறப்பதிலிருந்து அவன் சமாதியடையும் வரை எல்லா இடங்களிலும் வேதங்கள் நம்முடன் வருகின்றது. தொடர்ந்து பார்ப்போம்..........

1 Comments:

  • At 5:01 AM, Blogger R.DEVARAJAN said…

    தாங்கள் எழுதும் வடமொழிச் சொற்களில் பல பிழைகள் உள்ளனவே!!
    'சிக்ஷை' 'வ்யாகரணம்' 'நிருக்தம்' 'ஜ்யோதிஷம்' - சரியான வடிவம்.
    'சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்' என இருக்க வேண்டும்
    ராம். தேவராஜன்

     

Post a Comment

<< Home

 
Free Web Counters
Web Hit Counters

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது